fbpx

நக்மாவுடன் லிவிங் டு கெதர்..!! நீலாங்கரையில் பங்களா..!! சம்பாதித்த மொத்த பணத்தையும் நடிகையிடம் இழந்த சரத்குமார்..!!

தமிழ் சினிமாவில் தற்போதும் நடித்து வருவதோடு, தனக்கேற்ற சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து, குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார் சரத்குமார். இவர், நடிப்பில் இறுதியாக வெளியான போர், ஹிட் லிஸ்ட் போன்ற திரைப்படங்கள் மிகவும் நல்ல வரவேற்பு பெற்றன. சமீபத்தில் தான் சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், நடிகர் சரத்குமார் பற்றி பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கிசுகிசு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் கூறுகையில், ”சரத்குமார் கொஞ்சம் பெண்கள் மீது ஆர்வமும், ஆசையும் கொண்டவர். ஆரம்பத்தில் தேவயானி வீடு தேடிப் போய் பொண்ணு கேட்டார். பிறகு ஒரு ஹிந்தி நடிகையை காதலித்தார். பின்பு நக்மாவுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்தார். அவருக்கு நீலாங்கரையில் ஒரு பங்களாவும் வாங்கிக் கொடுத்தார். அவருடன் நடிக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு பிரம்மாண்ட படத்தையும் தயாரித்தார்.

ஆனால், அது போனியாகவில்லை. நடிப்பில் சம்பாதித்த பணம் அனைத்தையும் நக்மாவிடம் இழந்தார். கல்யாணமான ஐந்தாம் வருடத்திலேயே சாயாதேவியை விவாகரத்து செய்தார். அதற்கு பிறகு தான் இறுதியில் நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார்” என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Read More : ”ரேஷன் கடைகளில் இனி பாமாயில் கிடையாது”..!! ”மாற்று பொருள் இதுதான்”..!! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

English Summary

Actor Sarathkumar lived a life of living together with Nagma. He also bought him a bungalow in Neelangarai.

Chella

Next Post

Bank Job: 10-ம் வகுப்பு முடித்த நபர்களுக்கு கனரா வங்கியில் வேலைவாய்ப்பு...!

Mon Jul 15 , 2024
Canara Bank Jobs for 10th passers
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

You May Like