fbpx

ஆகஸ்ட் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

ஆகஸ்ட் 1-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..

ஒவ்வொரு மாவட்டத்திலும் தியாகிகளின் நினைவு நாள், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் போன்ற தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் ஆகஸ்ட் 1-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..

ஆகஸ்ட் 1-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அறிவித்துள்ளார்.. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா நடப்பதால் ஆகஸ்ட் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்… இந்த விடுமுறையை ஈடு செய்ய ஆகஸ்ட் 13-ம் தேதி பணி நாளாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

.

Maha

Next Post

அம்மா உணவகங்களை அறக்கட்டளை உதவியுடன் நடத்த திட்டம்..!! வெளியான முக்கிய தகவல்..!!

Wed Jul 27 , 2022
அம்மா உணவகங்களை தனியார் அறக்கட்டளை உதவியுடன் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னை முழுவதும் 407 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இங்கு 3 வேளையும் மலிவு விலையில் உணவு கிடைக்கிறது. இந்த அம்மா உணவகங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.140 கோடி செலவாகிறது. ஆனால், வருவாயாக ரூ.20 கோடி மட்டுமே கிடைக்கிறது. மீதம் ரூ.120 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, அம்மா உணவகத்தின் செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு […]

You May Like