ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி, மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் சிலோன் காலணியில் பொதுப் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் போக்குவரத்துக்காக அந்த பாதையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பல மாதங்கள் ஆகியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன. எனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பரமக்குடி …