fbpx

மோசடியில் சிக்காமல் இருக்க உடனே ஆதார் எண்ணை லாக் பண்ணுங்க..!! எப்படி தெரியுமா..?

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இதனால், ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும்.

பொதுவாக அனைத்து இடங்களிலும் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்வதை நிறுத்த வேண்டும். இதற்கு முதலில் myaadhaar செயலி மூலமாக ஆதார் எண்ணை லாக் செய்யலாம். தற்போது உங்களுடைய ஆதார் எண்ணை பாதுகாப்பாக எப்படி லாக் செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

முதலில் ஆதார் இணையதள பக்கத்திற்கு சென்று ஆதார் பூட்டு மற்றும் திறத்தல் சேவைகள் என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு UID லாக் ரேடியோ என்ற பகுதியை கிளிக் செய்து UID எண், முழு பெயர் மற்றும் பின் குறியீட்டை பதிவு செய்த பிறகு பாதுகாப்பு குறியீட்டை உள்ளிட்டு ஓடிபி என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு TOTP என்பதை தேர்ந்தெடுத்து சமர்ப்பி என்பதை கிளிக் செய்தால் உங்களுடைய ஆதார் எண் லாக் செய்யப்பட்டு விடும். இனி உங்கள் ஆதாரை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

Chella

Next Post

’போருக்கு தயாராக இருங்கள்’..!! வீரர்களுக்கு உத்தரவிட்ட அமெரிக்கா..!! ஆரம்பமாகிறதா 3ஆம் உலகப்போர்..?

Tue Oct 17 , 2023
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் களமிறங்குவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று 2,000 வீரர்களுக்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு பதிலடி கொடுப்பதற்கு தயாராக இருக்குமாறு 2,000 அமெரிக்க வீரர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் பிடனின் உத்தரவின் பெயரில் இந்த உத்தரவு சென்றுள்ளது. போர் உச்சம் அடைந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இதனால் போரில் அமெரிக்கா நேரடியாக தலையிடுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் காரணமாக, இஸ்ரேலுக்கு கூடுதல் […]

You May Like