fbpx

ஒருநாளில் 1 கிலோ எடை குறையுமாம்!… இந்த லெமனேட் டயட் டிரை பண்ணுங்க!… டிப்ஸ்!… செய்முறை இதோ!

பல சமயங்களில் எளிய வீட்டு வைத்தியங்களே எடை குறைப்பதில் நல்ல பலன்களை அளிக்கின்றன. அந்தவகையில், ஒரு மிக எளிதான வழி மூலம் ஒரு நாளில் 1 கிலோ எடை குறைக்க சில எளிய டிப்ஸை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உங்கள் உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது. இதனால், தற்போது அதிக இன்னல்களுக்கு ஆளாவதற்கு ஒரே காரணம் உடல் பருமன். இதனை குறைக்க பலரும் பலவிதமான உடற்பயிற்சிகள் உள்ளிட்டவைகளை செய்துவருகின்றனர். உடல் எடையை குறைக்க, மக்கள் கடுமையான உணவு முறைகளையும் பின்பற்றுகிறார்கள். ஆனால் பல சமயங்களில் எளிய வீட்டு வைத்தியங்களே எடை குறைப்பதில் நல்ல பலன்களை அளிக்கின்றன. அந்தவகையில், தினசரி ஒரு கிலோ எடையை எளிய முறையில் எப்படி குறைப்பது என்பது குறித்து பார்க்கலாம். எலுமிச்சை உடலில் இருந்து கொழுப்பை வேகமாக எரிக்க உதவுவதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க நினைத்தால், எலுமிச்சை நீருடன் ஃபாஸ்ட் டயட்டை பின்பற்றலாம். இது மாஸ்டர் க்ளீன்ஸ் லெமனேட் டயட் என்றும் அழைக்கப்படுகிறது.

பல்வேறு நன்மைகளை தரும் இந்த டயட்டில் குறிப்பிட்ட கால இடைவெளியில் 4 கிளாஸ் எலுமிச்சைப் பழ நீரை தொடர்ந்து குடித்து வர வேண்டும்.லெமனேடை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்க வேண்டும். எலுமிச்சை நீர் தயாரிக்கும்போது, அதில் சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்துங்கள். இது ஒரு நச்சுநீக்கி பானமாகும். இது உடலில் இருந்து நச்சுப் பொருட்களை அகற்ற உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. லெமனேட் டயட் செய்முறைக்கு தேவையான பொருட்கள்: 8 கப் தண்ணீர், 6 எலுமிச்சை, 1/2 கப் தேன், சில ஐஸ் கட்டிகள், 10 புதினா இலைகள். இதற்கு வெதுவெதுப்பான நீரையே பயன்படுத்தவும்.

காலை உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன், வெறும் வயிற்றில் 1 கிளாஸ் எலுமிச்சைப் பழ நீரை குடிக்கவும். காலை 11 மணியளவில் 1 கிளாஸ் எலுமிச்சைப் பழ நீர், 1 வாழைப்பழம் மற்றும் 50 கிராம் பாதாம் பருப்பை உட்கொள்ளவும். மதிய உணவில் ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றையும் சேர்த்துக்கொள்ளவும்.மாலை 4 மணியளவில் நீங்கள் மீண்டும் 1 கிளாஸ் எலுமிச்சைப்பழ நீர் மற்றும் சில பழங்களை சாப்பிட வேண்டும்.உறங்கச் செல்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன் கடைசியாக எலுமிச்சைப் பழ நீரை உட்கொள்ள வேண்டும்.

Kokila

Next Post

அறிவியல் மற்றும் ஆராய்ச்சி என அனைத்திலும் டாப்!... முன்னணி துறைகளிலும் உலகிலேயே முதலிடத்தில் இருக்கும் சீனா!...

Thu Mar 16 , 2023
மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்குவது, திறமைகளை மேம்படுத்துவது மற்றும் அறிவியல், ஆராய்ச்சி உள்ளிட்ட முன்னணி துறைகள் உள்ளிட்ட அனைத்திலும் உலகிலேயே சீனா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நாட்டு அரசாங்கங்களின், முதலீட்டிற்கும், நாட்டின் முன்னேற்றத்துக்குமான தொடர்பை மையமாகக் கொண்டு பாதுகாப்பு, விண்வெளி, எரிசக்தி மற்றும் பயோடெக்னாலஜி ஆகியவற்றை கண்காணித்து ஆஸ்திரேலிய மூலோபாய கொள்கை நிறுவனம் (Australian Strategic Policy Institute (ASPI)) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் […]

You May Like