fbpx

பல கோடி நஷ்டம்..!! அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக்கப்படுகிறதா..? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!!

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி,ச் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டமானது தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த பேருந்து வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே, தமிழ்நாட்டில் எரி பொருட்களின் விலை அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதால், இலவச பேருந்து திட்டத்தினால் ஒரு நாளைக்கு மட்டுமே தமிழ்நாடு அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்படப்படுகிறது. இதனால் மகளிருக்கான இலவச பேருந்துகளுடைய எண்ணிக்கை குறைக்கப்படுமா? எனவும், இந்த திட்டமானது கைவிடப்படுமா? எனவும் பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது.

அதுமட்டுமின்றி, தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக்கப்படுவதகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், அதாவது மகளிர்கான இலவச பேருந்து நடப்பாண்டில் மட்டும் 2500 கோடிக்கு பேருந்துகள் வாங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால், ஒருபோதும் அரசு போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக்கப்படாது என தெளிவுபடுத்தியுள்ளார்.

Chella

Next Post

புதிதாக கட்டப்பட்ட பிரம்மாண்டமான நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் நரேந்திரமோடி…..! டெல்லியில் கோலாகலம்……!

Sun May 28 , 2023
தலைநகர் டெல்லியில் சுமார் 96 வருடங்கள் பழமையான நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடத்தில் போதுமான இடவசதி இல்லாததன் காரணமாக, புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்து அதன் அடிப்படையில், சென்ட்ரல் விஸ்டா என்ற திட்டத்தின் கீழ் கடந்த 2020 ஆம் வருடம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இத்தகைய நிலையில், சுமார் 970 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதியுடன் கூடிய […]

You May Like