fbpx

ஜெட் வேகத்தில் வசூலை வாரிக்குவிக்கும் ’மகாராஜா’..!! 7 நாட்களில் இத்தனை கோடியா..?

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘மகாராஜா’ திரைப்படம் ஒரு வாரத்தில் எத்தனை கோடி வசூல் செய்திருக்கிறது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

தமிழ் சினிமா கடந்த சில மாதங்களாக துவண்டு கிடந்த நேரத்தில் மலையாளத்தில் இருந்து வெளிவந்த படங்கள் தான், தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன. அதனை முதல் திரைப்படமாக பிரேக் செய்தது அரண்மனை 4. இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து தமிழ் சினிமாவின் கம் பேக் திரைப்படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து, ஸ்டார், கருடன் ஆகிய படங்கள் மக்களால் கொண்டாடப்பட்டது.

மேலும், கடந்த வாரம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ’மகாராஜா’ திரைப்படம் உலக தரத்தில் உள்ள திரைக்கதையுடன் வெளிவந்து தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் புதிய சாதனைகளை படைத்து வரும் இப்படம், வெளிவந்து 7 நாட்களை கடந்துள்ள நிலையில், உலகளவில் ரூ.58 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Read More : ராஷ்மிகா, கத்ரினாவை தொடர்ந்து சின்னத்திரை நடிகையின் ஆபாச வீடியோ..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

English Summary

In this post we will see how many crores the Vijay Sethupathi starrer ‘Maharaja’ has collected in a week.

Chella

Next Post

BREAKING | பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.5,000..!! கல்விக் கட்டணம் இலவசம்..!! முதல்வர் அறிவிப்பு..!!

Fri Jun 21 , 2024
Chief Minister Mukherjee Stalin has announced that the children who lost their parents in the Kallakurachi incident will be given Rs 5,000 each per month.

You May Like