fbpx

புது உடைகளும் பொருட்களும் எப்போதுமே மனதிற்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிப்பவை. ஷாப்பிங் செய்வது எல்லோருக்குமே மிகப் பிடித்தமான விஷயம், குறிப்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும். ‘ஷாப்பிங்’. அதனை சிறந்த பொழுதுபோக்காக கொண்டாடவும் செய்வார்கள். அதிலும் வீட்டுக்குள்ளேயே முடங்கி வெளி உலக தொடர்பு இல்லாமல் வாழும் பெண்களுக்கு வெளியே சென்று வருவதற்கான வாய்ப்பை ஷாப்பிங்தான் ஏற்படுத்திக்கொடுக்கும். மனதுக்கு பிடித்தமான …

மகாராஜா படத்தில் நடித்த நடிகை மம்தா மோகன்தாஸ், தனக்கு விட்டிலிகோ எனும் அரியவகை நோய் பாதிப்பு இறுப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

2006 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ‘சிவப்பதிகாரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை மம்தா தாஸ். அந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இல்லை என்று தான் …

நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூத்த பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

96 வயதான எல்.கே. அத்வானிக்கு வயது மூப்பு காரணமாக நள்ளிரவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ மனையில் அவருக்கு தீவிர சிகிச்சை …

ஹரி இயக்கிய ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நயன்தாரா. பின்னர், ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். சில வருடங்கள் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்தார். அப்போதெல்லாம் வெயிட் போட்டு கொஞ்சம் குண்டாகவே இருப்பார் நயன்தாரா. ஒருகட்டத்தில் தீவிர உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டு அழகான தோற்றத்துக்கு மாறினார்.பின்னரே …

விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படத்தின் கதை திருட்டு கதை என்கிற சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50-வது படமான மகாராஜா திரைப்படம் அண்மையில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. இந்நிலையில், அந்த படத்தின் கதை திருட்டு கதை என்கிற சர்ச்சை கிளம்பியுள்ளது. …

வெற்றிலைகள் நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை கொண்டுள்ளன. ஆன்மீக விழாக்கள், சடங்குகள், பூஜைகள் முதல் திருமணம் வரை பல மங்களகரமான நிகழ்வுகளில் முக்கிய ஒன்றாக வெற்றிலை இருக்கிறது. உண்மையில் ஆயுர்வேதத்தின்படி வெற்றிலைகள் மருத்துவ குணங்கள் நிறைந்தவை மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்க கூடியவை என்ற உண்மை பலருக்கும் தெரிவதில்லை.

தினசரி சாப்பிட்டு

ஆடிக்கிருத்திக்கை நாளான ஜூலை 29ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறுபடை முருகப்பெருமானின் முக்கிய பண்டிகையான ஆடி கிருத்திகை அடுத்த மாதம் 29ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், திருத்தணியில் அமைந்துள்ள ஐந்தாம்படை வீடான அருள்மிகு சுப்பிரமணி சாமி கோவிலும் ஆடிக்கிருத்திகை விழா கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, அன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் …

‘மகாராஜா’ திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படம் ‘மகாராஜா’. இப்படம், சில வாரங்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், அபிராமி, திவ்ய பாரதி, அனுராக் காஷ்யப், சிங்கம் புலி மற்றும் …

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘மகாராஜா’ திரைப்படம் ஒரு வாரத்தில் எத்தனை கோடி வசூல் செய்திருக்கிறது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

தமிழ் சினிமா கடந்த சில மாதங்களாக துவண்டு கிடந்த நேரத்தில் மலையாளத்தில் இருந்து வெளிவந்த படங்கள் தான், தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன. அதனை முதல் திரைப்படமாக பிரேக் செய்தது அரண்மனை

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது விலையுயர்ந்த மற்றும் பாதுகாப்புமிக்க அருஸ் செனெட் (Aurus Senat) காரை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அவர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார். ரஷ்யாவின் ரோல்ஸ்-ராய்ஸ் என அழைக்கப்படும் இந்த காரை பற்றியும், எதற்காக திடீரென இந்த அரசியல் பாராட்டு என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

புதின் …