fbpx

மே 31ஆம் தேதி..!! மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..!! சம்பள உயர்வு..!! வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் மகிழ்ச்சி செய்தி வரப்போகிறது. அதாவது, வரும் மே 31ஆம் தேதி மாலை மத்திய அரசு டிஏ குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளது. இந்த மதிப்பெண் AICPI இன்டெக்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஜூலை மாதத்தில் மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கப்போகிறது என்பது முடிவு செய்யப்படும். தற்போது அகவிலைப்படி 42% ஆக இருக்கிறது. இது ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதையடுத்து, அகவிலைப்படி இரண்டரை சதவீதம் அதிகரித்து உள்ளது. அரசின் தற்போதைய புள்ளி விவரங்களை பொறுத்து மொத்த DA மதிப்பெண் 44.46 சதவீதத்தை எட்டி இருக்கிறது. தற்போது ஏப்ரல், மே மற்றும் ஜூன் எண்களும் அதில் சேர்க்கப்படவுள்ளது. இந்த முறையும் அகவிலைப்படி 4% அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்திலும் பெரும் ஏற்றமானது ஏற்படும்.

Chella

Next Post

குட் நியூஸ்..!! தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைப்பு..!! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!!

Fri May 26 , 2023
ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தமிழ்நாட்டில் பள்ளிகளின் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் […]

You May Like