fbpx

மெகா காலியிடங்கள்..!! மத்திய அரசு வேலை..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Investigator Grade 2, Accountant, Technical Assistant

காலியிடங்கள்: மொத்தம் 5,369 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி, டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 27) கடைசி நாளாகும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.100 வசூலிக்கப்படும்.

தேர்வு: ஜூன் அல்லது ஜூலை

இந்த பணி குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Chella

Next Post

டெல்லியை தூக்கிய மும்பை..!! சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்று அசத்தல்..!!

Mon Mar 27 , 2023
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று மும்பை இந்தியன்ஸ் அசத்தியுள்ளது. முதலாவது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் […]
டெல்லியை தூக்கிய மும்பை..!! சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்று அசத்தல்..!!

You May Like