fbpx

400 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் அதிசய நிகழ்வு..!! நேரலையாக பார்க்க இதை பண்ணுங்க..!!

சூரிய குடும்பத்தில், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. முழு கிரகணம், பகுதி கிரகணம், வளைய கிரகணம், வளைய மற்றும் முழு கிரகணம் இணைந்த கலப்பின கிரகணம் என 4 வகையான சூரிய கிரகணங்கள் நிகழ்கின்றன. அதன்படி, 400 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் அரிதான கலப்பின சூரியகிரகணம் இன்று நிகழ்கிறது. இந்திய நேரப்படி காலை 7.04 மணிக்கு தொடங்கிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. அதேநேரத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பசுபிக் பெருங்கடல் பகுதிகளில் பார்க்கலாம்.

ஆஸ்திரேலியாவின் நிங்கலூ பகுதியில் இந்த சூரிய கிரகணத்தை முழுமையாக பார்க்க முடியும் என்பதால், இதற்கு நிங்கலூ சூரிய கிரகணம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, தனது யூடியூப் பக்கத்தில் சூரிய கிரகண நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்புகிறது.

Chella

Next Post

400 ஆண்டுகளுக்கு பிறகு அபூர்வ நிகழ்வு…..! ஆஸ்திரேலியாவில் முழு சூரிய கிரகணம்…..!

Thu Apr 20 , 2023
சூரிய குடும்பத்தில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படும் முழுமையான கிரகணம் பகுதி கிரகணம் இணைந்த கலப்பின கிரகணம் என்று நான்கு வகையான சூரிய கிரகணங்கள் உண்டு. அதன் அடிப்படையில் சுமார் 400 ஆண்டுகளுக்கு பின்னர் மிகவும் அரிதான கலப்பின சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்தது. இந்திய நேரப்படி காலை 7.04க்கு ஆரம்பமான இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. அதே சமயத்தில் ஆஸ்திரேலியா மற்றும் […]

You May Like