fbpx

சரக்குகளின் இறக்குமதியின் வருவாய் 8% அதிகரிப்பு….! மத்திய அரசு தகவல்…!

2022 டிசம்பரில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,49,507 கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.26,711 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.33,357 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.78,434 கோடி (இறக்குமதி சரக்குகள் மீதான வசூல் ரூ.40,263 கோடி உட்பட) செஸ் வரி வசூல் ரூ. 11,005 கோடி.அரசு 36,669 கோடி ரூபாயை மத்திய ஜிஎஸ்டி க்கும், 31,094 கோடி மாநில ஜிஎஸ்டிக்கும் வழக்கமான தீர்வாக செலுத்தியுள்ளது. டிசம்பர் 2022 இல் வழக்கமான தீர்வுகளுக்குப் பிறகு மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் முறையே ரூ 63,380 கோடி மற்றும் ரூ 64,451 கோடி ஆகும்.

2022 டிசம்பர் மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாத ஜிஎஸ்டி வருவாயை விட 15% அதிகமாகும். இந்த மாதத்தில், சரக்குகளின் இறக்குமதியின் வருவாய் 8% அதிகமாக இருந்தது. உள்நாட்டு பரிவர்த்தனையின் (சேவைகளின் இறக்குமதி உட்பட) வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட வருவாயை விட 18% அதிகமாகும்.

Vignesh

Next Post

அடேங்கப்பா..!! கிராமங்களை விட நகரங்களின் நிலைமை ரொம்ப மோசம்..!! வெளியான ஷாக் ரிப்போர்ட்..!!

Mon Jan 2 , 2023
இந்தியாவில் வேலையின்மை கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவில் உச்சம் தொட்டுள்ளதாக இந்தியா பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் டிசம்பர் மாதம் நிலவிய வேலையின்மை தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியாவில் கடந்த நவம்பரில் வேலையின்மை 8 சதவீதமாக இருந்தது. அது டிசம்பர் மாதம் 8.30 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ஹரியானாவில் வேலையின்மை 37.4 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 28.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. நகர்ப்புற வேலையின்மை 8.96%இல் இருந்து 10.09 […]
அடேங்கப்பா..!! கிராமங்களை விட நகரங்களின் நிலைமை ரொம்ப மோசம்..!! வெளியான ஷாக் ரிப்போர்ட்..!!

You May Like