எல் ஐ சி நிறுவனம் தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, அந்த நிறுவனத்தில், காலியாக இருக்கின்ற insurance advisor பணியிடங்களுக்கு, ஒட்டுமொத்தமாக 100 பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்று பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களின் வயது 13 6 2023 அன்றைய தேதிப்படி 18 முதல், 70 வரையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
LIC நிறுவனத்தில், பணியில் அமர்த்தப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் முதல், அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரையில் ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தகுதி வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்ற இணைப்பின் மூலமாக, வரும் 11,9,2023 அன்று மாலைக்குள் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
LIC of India Notification & Application Link
.