fbpx

மருமகளை தகாத முறையில் தொட்ட முகேஷ் அம்பானி!. வைரலாகும் வீடியோ!. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

Mukesh Ambani: இந்தியாவின் பெரும் பணக்காரரான தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அவரது மகன் ஆனந்த் அம்பானி முன்னிலையிலேயே மருமகள் ராதிகாவை வயிற்றில் பிடித்து இழுத்த காட்சி சர்ச்சையாகியுள்ளது.

ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி தலைமையில் அம்பானி குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி விநாயக சதுர்த்தியை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினர். இது ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு பிறகு வரும் முதல் விநாயக சதுர்த்தி ஆகும். எனவே இந்நிகழ்வு சற்று வித்தியாசமாகவே கொண்டாடப்பட்டுள்ளது. குறித்த கொண்டாட்டத்தில் பல திரை பிரபலங்கள் கலந்துக்கொண்டிருந்தார்கள்.

இதையடுத்து, வியாநகர் சதுர்த்தி விழாவின்போது, புகைப்படக் கலைஞர்களுடன் உரையாடும் வீடியோவில் முகேஷ் அம்பானி, தனது மகன் ஆனந்த் அம்பானி மற்றும் மூத்த மருமகள் ஸ்லோகா மேத்தா முன்னிலையில் ராதிகாவை வயிற்றில் பிடித்து இழுத்த சம்பவம் சர்ச்சையாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது நெட்டிசன்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், பயனர் ஒருவர், யாராவது முகேஷ் அம்பானிக்கு நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல் பற்றி கற்றுக்கொடுக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். யாராவது மருமகளை இப்படி இழுப்பார்களா உள்ளிட்ட கருத்துதெரிவித்து வருகின்றனர்.

Readmore: திடீரென்று ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் பணத்தை எப்படி ஏற்பாடு செய்வீர்கள்?. இதோ டிப்ஸ்!

English Summary

Mukesh Ambani Slammed For Touching Radhika Merchant Inappropriately In Front Of Anant Ambani, Shloka Mehta

Kokila

Next Post

கொங்கு மண்டலம் முதல்வர் மு.க.ஸ்டாலினை மன்னிக்காது...! வானதி ஸ்ரீனிவாசன் தாக்கு

Sun Sep 15 , 2024
Kongu Zone Chief Minister M.K.Stalin will not be forgiven.

You May Like