fbpx

அந்த விஷயத்துக்கு என் கணவர் ’Help’ பண்ணல..!! நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்ட மனைவி..!! அதிர்ச்சி காரணம்..!!

பெண் ஒருவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில், அப்பெண் சொல்லும் காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆணோ பெண்ணோ, நிரந்தரமாக ஒரு திருமண வாழ்வு மகிழ்ச்சியளிக்கக் கூடியதல்ல என அறிந்த பிறகும், அந்தத் திருமண உறவில் தொடர்வது என்பது அவசியமற்றது. ஒரு பெண், தன் மீது செலுத்தப்படும் அடக்குமுறைகளைத் தாங்கிக்கொள்வதும், ஒரு ஆண் தனக்கு இழைக்கப்படும் அநீதியைப் பொறுத்துக் கொள்வதும், அவசியமின்றி அவரவர் நலனுக்காகப் பிரிவது என முடிவு செய்யும் பட்சத்தில், அதற்கு நியாயமான வரையறைகளுடன் சட்டம் உறுதுணையாயிருக்கிறது.

இந்நிலையில், ஆக்ராவை சேர்ந்த ஜிம் பயிற்சியாளரை இளம்பெண் ஒருவர் கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார். கணவரின் கட்டுமஸ்தான உடலை கண்ட அவர், தனது எடையை குறைக்க உதவக் கோரினார். அதற்கு அவரும் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. ஆனால், உடல் எடை 75 கிலோவில் இருந்து குறையாததால், போலீசில் புகாரளித்த அவர், தற்போது விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். ஆனால், கணவரோ மனைவியுடன் வாழவே விரும்புகிறார்.

Read More : மச்சினிச்சியுடன் மஜா செய்த ஆட்டோ ஓட்டுநர்..!! 10 வயது மகளையும் விட்டு வைக்கல..!! கன்னியாகுமரியை அதிரவைத்த சம்பவம்..!!

English Summary

A woman has filed a court case seeking divorce from her husband. In this, the reason given by the woman is shocking.

Chella

Next Post

உங்கள் சிறுநீர் இந்த நிறத்தில் வருகிறதா..? அலட்சியம் வேண்டாம்..!! உடனே இதை பண்ணுங்க..!!

Wed Jun 26 , 2024
Poor lifestyle causes diabetes. This disease increases the blood sugar level. It is a very dangerous disease. The whole world is suffering due to this.

You May Like