fbpx

மறைந்தார் மயில்சாமி..!! நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி..!!

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, நேற்று அதிகாலை 3.30 அளவில் காலமானார். 57 வயதாகும் மயில்சாமி சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி சென்று செலுத்தினர். பின்னர் மயில்சாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Chella

Next Post

தமிழகத்தில் மட்டும் 4,188 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு...! ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிப்பது...?

Mon Feb 20 , 2023
அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் காலியாக உள்ள 13,020 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை தக்னிகி ஷிக்சா விதான் கவுன்சில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 4,188 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மத்திய மனிதவள மேம்பாடு மற்றும் திட்டமிடல் அமைச்சகத்தின் கீழ் இது செயல்பட்டு வருகிறது. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சாராத பணிகள் என இரண்டு பிரிவுகளில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் […]

You May Like