fbpx

டைம் பாஸ் ஆகவேண்டுமா?… GOOGLE-ல் உள்ள இந்த 10 ட்ரிக்ஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா?

எதை அறிந்துகொள்ளவேண்டும் என்றாலும் GOOGLE – லை தான் நாம் நாடி செல்வோம். தற்போதைய நவீன காலத்தில் நமது அனைவரது வாழ்க்கையை நாளாந்தம் மாற்றிவருகிறது. GOOGLE இல்லாத உலகத்தை கற்பனை செய்வது தற்காலத்தில் கடினமாக உள்ளதல்லவா? தேடுபொறிகளின் ஞானியாக காணப்படும் கூகிளில் முயற்சிக்கவேண்டிய 10 TRICKS பற்றி இன்று உங்களுக்கு தரவுள்ளோம். இவற்றை நீங்கள் நிச்சயம் விரும்புவீர்கள். GOOGLE HOMEPAGEஇற்கு சென்று “DO A BARREL ROLL” என்று TYPE செய்து ENTER ஐ தட்டி விடுங்கள். அதற்குப் பிறகு உங்கள் GOOGLE SEARCH RESULT தானாக தலைகீழாய் சுழலும். இன்றே உங்கள் நண்பர்களிடமும் காட்டி FREE TIME ஐ கழியுங்கள்.

இந்த TRICK இல் உங்கள் GOOGLE HOMEPAGE ஐ ஒரேடியாக கீழே விழ செய்ய முடியும். ஆனால் உங்கள் மேசைக்கு கீழே இல்லை. இதனை செயற்படுத்த GOOGLE HOMEPAGE இல் “GOOGLE GRAVITY” என TYPE செய்து TYPING BARஇற்கு கீழே உள்ள ”I’m feeling lucky’ பட்டனை கிளிக் செய்யவும். மேலும் கீழே விழுந்தவற்றை உங்கள் MOUSE ஆல் அங்கும் இங்கும் தூக்கி எறிந்து விளையாட முடியும். TETRIS வீடியோ விளையாட்டுகளில் நாம் இதனை பார்த்திருப்போம். இந்த ட்ரிக் கலந்த விளையாட்டு GOOGLE IMAGES பகுதியில் இருக்கின்றது. GOOGLE HOMEPAGE இல் “ATARI BREAKOUT” என்று SEARCH செய்யுங்கள். அதன் பின்னர் IMAGES பகுதியில் உள்ள முதல் படத்தை கிளிக் செய்து அதன் மூலம் விளையாடவும் முடியும்.

GOOGLE HOMEPAGE இல் “GOOGLE SPHERE” என்று TYPE செய்து ‘I’m feeling lucky’ பட்டனையும் தட்டி விடுங்கள். சிறிது நேரத்தில் நடைபெறுவதை நீங்களே தேடிப் பாருங்கள். இதனை செயற்படுத்த GOOGLE HOMEPAGE இல் “GOOGLE SPACE” என TYPE செய்து TYPING BAR இற்கு கீழே உள்ள ‘I’m feeling lucky’ பட்டனை கிளிக் செய்யவும். அதன் பின்னர் அது விண்வெளியில் மிதப்பதை போல மிதக்கும். MOUSE ஆல் அங்கும் இங்கும் தூக்கி எறிந்து விளையாட முடியும். MIRROR என்றால் கண்ணாடிதானே. அதுபோலதான் கூகிள் மிரரும் சகல விடயங்களையும் படமாக காட்டும். இதனை பார்க்க HOMEPAGE இல் GOOGLE MIRROR என TYPE செய்து பாருங்கள். எல்லாமே திரும்பி இருக்கும்.

ASKEW என கூகிளில் TYPE செய்தால் ஒரு பக்கம் சற்று சரிந்த முகப்பை GOOGLE ட்ரிக் தரும். நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். வித்தியாசத்தை உணர்வீர்கள். உங்கள் பெயருடன் Google ஐ customized செய்ய நீங்கள் எப்போதாவது விரும்பினால், அதற்கும் GOOGLE ஒரு TRICK ஐ கொண்டுள்ளது. உங்கள் GOOGLE SEARCH BAR இல் ‘GOGLOGO’ என்று TYPE செய்து, ‘I’m feeling lucky’ என்பதைக் கிளிக் செய்க. இப்போது நீங்கள் உங்கள் பெயரை ‘GOGLOGO’ SEARCH BAR இல் உள்ளிட்டால், உங்கள் பெயரில் தனிப்பயனாக்கப்பட்ட கூகிள் HOMEPAGE இருக்கும்.

Kokila

Next Post

தூள்...! வெளிநாட்டினர் சிகிச்சை பெற புதிய வகை ஆயுஷ் விசா அறிமுகம்...! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு...!

Fri Aug 4 , 2023
ஆயுஷ் மருத்துவ முறைகள் மற்றும் இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சை பெறுவதற்காக வெளிநாட்டினருக்கு புதிய வகை ஆயுஷ் விசா அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆயுஷ் முறைகள், சிகிச்சை பராமரிப்பு, ஆரோக்கியம் மற்றும் யோகா போன்ற இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு ஒரு சிறப்பு விசா திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சையைக் கையாளும் விசாவில், 11-வது […]

You May Like