fbpx

வீட்டிற்கு வந்த புது விருந்தினர்..!! கொஞ்சி விளையாடும் பிரதமர் மோடி..!! வைரலாகும் வீடியோ..!!

பிரதமர் மோடி, தனது வீட்டில் வளர்த்து வரும் பசு ஒன்று புதிதாக கன்று ஒன்றை ஈன்றுள்ளது. அதனுடன் பிரதமர் மோடி கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

மேலும், அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, ”இது நமது வேதங்களில் கூறப்பட்டுள்ளது. காவ் சர்வசுக் பிரதா. லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதம மந்திரி இல்லத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் சுபமாக வருகை தந்துள்ளார். பிரதமரின் இல்லத்தில், அன்பிற்குரிய தாய் பசு, நெற்றியில் ஒளியின் அடையாளத்துடன் புதிய கன்று ஒன்றை ஈன்றுள்ளது. அதனால், அதற்கு ‘தீப்ஜோதி’ என்று பெயர் வைத்துள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : இந்திய சினிமாவுக்கு மிகச்சிறந்த பங்களிப்பு..!! நடிகை சமந்தாவுக்கு சிறந்த பெண்மணி விருது அறிவிப்பு..!!

English Summary

A video of Prime Minister Modi playing with a calf is going viral on social media.

Chella

Next Post

போர்ட் பிளேயர் To ஸ்ரீ விஜயபுரம்.. போர்ட் பிளேயர் என்று பெயர் வர காரணமாக இருந்தது யார் தெரியுமா?

Sat Sep 14 , 2024
Check out this article about the origin of the name Port Blair.

You May Like