fbpx

வாவ்…! புதிய Vote ID… கியூஆர் கோடு வசதியுடன் வழங்கப்படும்…! தேர்தல் ஆணையர் அறிவிப்பு…!

வாக்காளர் அட்டை விவரங்களில் மாற்றம் செய்பவர்களுக்கு க்யூஆர் கோடு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாக்காளர் அட்டை இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ ஆவுது தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புதிய வாக்காளர் அடையாள அட்டைகள், க்யூஆர் குறியீடு போன்ற மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும், பழைய அட்டை உள்ள வாக்காளர்கள் அவற்றை மாற்றி புதிய அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

மாநிலத்தில் முதற்கட்டமாக, பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு புதிய அட்டைகள் முதலில் விநியோகிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

சோகம்...!இசைமாமணி விருது பெற்ற பிரபல பாடகி லலிதா காலமானார்...!

Wed Feb 1 , 2023
இசைமாமணி விருது பெற்ற லலிதா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். ஐகிரி நந்தினி என்னும் பக்தி பாடல் இன்று வரை பலரது மனங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்த பாடலை பாடியவர்கள் பம்பாய் சகோதரிகள் ஆவர். அவர்களில் இளையவரான லலிதா நேற்று உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். கேரளாவைச் சேர்ந்த இவர் மும்பையில் படித்து சென்னையில் வசித்து வந்தார். சகோதரி சரோஜாவும் இவரும் சேர்ந்து பல பக்தி பாமாலைகளை பாடல்களைப் […]

You May Like