fbpx

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்…..! அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் அதிக தேர்ச்சி பெற்றது எந்த பள்ளிகள்…..?

தமிழகத்தில் இன்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஐயா மொழி வெளியிட்டார். இதில் 94.3% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 8,03,385 மாணவ மாணவிகள் இந்த தேர்வுகளை எழுதினர். இதில் 3,49,697 மாணவர்களும், 4,05,753 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் இந்த பொது தேர்வில் 326 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றிருக்கிறது. அதோடு தமிழகத்தில் இருக்கின்ற அரசு பள்ளிகள் 89. 80 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.99 சதவீதமும், தனியார் பள்ளிகள் 99.08% தேர்ச்சி அடைந்திருக்கிறது. அதோடு தமிழகத்தில் 97.85% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. அதேபோன்று திருப்பூர் மாவட்டம் 2வது இடத்திலும் பெரம்பலூர் மாவட்டம் 3வது இடத்திலும் இருக்கிறது.

Next Post

எக்ஸாஸ்ட் ஃபேனை இனி ஈசியா சுத்தம் செய்யலாம்..!! சூப்பர் டிப்ஸ் இதோ..!!

Mon May 8 , 2023
சமையலறை புகையை தவிர்க்கவும், வெப்பத்தை வெளியேற்றவும் சமையலறையில் எக்ஸாஸ்ட் ஃபேன் வைத்திருப்பது மிகவும் அவசியம். இது இல்லாத சமையலறையையும் பார்ப்பதும் அரிது. சமையலறையில் எக்ஸாஸ்ட் ஃபேன் இல்லாவிட்டால் சமைப்பது மிகவும் கடினம். ஏனெனில் இது சமைக்கும் போது உண்டாகும் புகையை வெளியிட உதவுகிறது. ஆனால், நாளாக ஆக சமையலறை எண்ணெய் பிசுக்கு, தூசி ஆகியவை ஃபேனில் ஒட்டிக்கொள்ளும். இதனால் ஃபேன் ஒழுங்காக சுற்றாது. அவ்வாறு சுற்றினாலும் சரியான முறையில் புகையை […]
எக்ஸாஸ்ட் ஃபேனை இனி ஈசியா சுத்தம் செய்யலாம்..!! சூப்பர் டிப்ஸ் இதோ..!!

You May Like