பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கு வேலை வாய்ப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
பணி-relationship manager credit analyst forex acquisition and relationship manager
கல்வித் தகுதி- PG Degree
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி- மே 17
காlலிப்பணியிடங்கள் 157
மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பம் செய்ய https://ibpsonline.ibps.in/bobsomar23/என்ற இணையதளத்தை அணுகலாம்.