நடிகர் அஜித் குமார், லடாக்கில் உள்ள ஆற்றை தனது பைக்கில் அசால்டாக கடக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
சமீப நாட்களாக நடிகர் அஜித், லடாக் பகுதியில் தனது பைக்கில் காடு மலைகளில் சுற்றுவது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், அவர் பைக்கில், லடாக்கில் இருக்கும் ஆற்றை அசால்டாக கடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.