fbpx

மாணவியை கடத்தி ஆட்டோ டிரைவர் கைவரிசை; பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. கைது செய்த போலீசார்..!

சென்னை பட்டாபிராம் பாரதியார் நகர் அரசு பள்ளியில் 9 -ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியின் பெற்றோர்களுக்கு இடையே நடந்த பிரச்சனையால் மனவுளச்சலில் இருந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்து தனியாக புறப்பட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் சிறுமையிடம் பேசி, வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றியுள்ளார்.

மேலும் அங்கிருந்து பட்டாபிராம் அருகே உள்ள வெள்ளவேட்டில் இருக்கும் தனியார் வாட்டர் கம்பெனி பின்புறம் அழைத்துச் சென்று முள்புதரில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இந்நிலையில் சிறுமி அவரிடமிருந்து நிர்வானமாக தப்பி ஓடியுள்ளார். அப்போது அந்த வழியக வந்த ஒரு பெண் சிறுமியை மீட்டு வெள்ளவேடு  காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல்துறையினர் சிறுமியை விசாரணை செய்ததில் ஆட்டோ டிரைவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

காவல்துறையினரின் விசாரணையில் சிறுமியை கடத்திச் சென்றது, பட்டாபிராம் டீச்சர்ஸ் காலனியில் வசிக்கும் ராமகிருஷ்ணன் (38) என்பது தெரியவந்தது. அவன் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர், பூந்தமல்லி கோட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Rupa

Next Post

ஜி-பே, போன்-பே பயனர்களுக்கு செம நியூஸ்..! நிதியமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு..!

Sat Aug 27 , 2022
ஜி-பே, போன்- பே போன்றவற்றின் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு சேவைக் கட்டணம் வசூலிக்க இது சரியான தருணம் அல்ல என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டீ கடைகள் தொடங்கி, பிரம்மாண்ட மால்கள் வரை மக்களின் பண வர்த்தனையில் முக்கிய அங்கம் வகிக்கின்றன ஜி-பே, போன்- பே, பேடிஎம் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்கள். முன்பு ஆயிரக்கணக்கான ரூபாய் அளவிற்கு மட்டுமே இந்த டிஜிட்டல் தளங்கள் மூலம் பணி […]
ஜி-பே, போன்-பே பயனர்களுக்கு செம நியூஸ்..! நிதியமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு..!

You May Like