தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கடந்த சில தினங்களாகவே சித்திரை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கின்றது. இந்த சூழ்நிலையில் மக்களை சற்று மகிழ்ச்சி படுத்தும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. ஆகவே மக்களும் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.
இத்தகைய நிலையில் தான் தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் நிரந்தரமலை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 18 மாவட்டங்களில் கனமழையும் செய்யலாம். என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.
அதனடிப்படையில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை வேலூர் போன்ற மாவட்டங்களில் கனமழையும், சேலம், கரூர், திருச்சி, பெரம்பலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி காஞ்சிபுரம் போன்ற 18 மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் இடியுடன் கூடிய மழையும் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.