fbpx

இல்லத்தரசிகளுக்கு ஷாக்….! மளமளவென அதிகரித்த தங்கத்தின் விலை….!

தங்கத்தின் விலை கடந்த ஒரு வார காலமாக இறங்கு முகமாக இருந்த நிலையில் கடந்த 2️ தினங்களாக மறுபடியும் அதன் நிலை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. நேற்றைய தினம் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 55 ரூபாய் அதிகரித்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்திருக்கிறது தங்கத்தின் விலை.

24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 65 ரூபாய் அதிகரித்து இன்று 5 752 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 520 ரூபாய் வரை அதிகரித்து 46,016 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம ஒன்றுக்கு 65 ரூபாய் அதிகரித்து 5390 ரூபாய்க்கும் ஒரு சவரன் 520 ரூபாய் அதிகரித்து 43,120 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல வெள்ளி விலையும் 3 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 72 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது ஒரு கிலோ வெள்ளி 72000 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

Next Post

பின்னணி பாடகர் அனுராதா ஸ்ரீராமின் கணவரா இவர்……?

Tue Mar 14 , 2023
பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி இசைவிழாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டவர் அனுராதா ஸ்ரீராம். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பம்பாய் திரைப்படத்தில் மலரோடு மலர்ந்து என்ற பாடலை பாடி சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அனுராதா சினிமா பாட்டுகளை கடந்து பக்தி பாடல்கள் பாடியிருக்கிறார். தற்சமயம் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். அனுராதா ஸ்ரீராம் இசை […]

You May Like