தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் முதலமைச்சரின் வெளிநாடு பயணம், கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
மேலும் இந்த கூட்டத்தில் திமுகவை சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.