fbpx

உக்ரைனுக்கு வந்தது போர் விமானங்கள்….! மிரட்டும் சோவியத் ஜெட் விமானங்கள் அடுத்தது என்ன….!

சோவியத்தின் தயாரிப்பான 14 மிக் 29 ஜெட் விமானங்களை உக்ரைன் பெற்றிருக்கிறது. இது உக்ரைனின் பாதுகாப்பு திறன்களை மேலும் அதிகரிக்கும் என்று போலந்து தெரிவித்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான போலந்து நிரந்தர பிரதிநிதித்துவம் உக்ரைனுக்கு இதுவரையில் வழங்கப்பட்ட 575 தாங்கிகளில் இருந்து 325 மற்ற வருடங்களை, நாடுகளை விடவும் போலந்தால் வழங்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கூடுதலாக இதுவரையில் மாற்றப்பட்ட 28 விமானங்களில் போலந்து 14 மிக் 29 ஜெட் விமானங்களை அனுப்பி வைத்திருக்கிறேன் என்று ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Next Post

தமிழக மக்களே ஜாக்கிரதையா இருங்க…..! அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம்……!

Sun May 14 , 2023
தமிழ்நாட்டில் நடப்பாண்டு வழக்கத்தை விடவும் கோடை வெயில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களிலேயே அதிகரித்து காணப்பட்டது. அதே நேரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. ஆகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்று மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருக்கிறது. இத்தகைய நிலையில், நாதமிழகத்தில் எதிர்வரும் 5 நாட்களுக்கு […]

You May Like