fbpx

சிபிஎஸ்சி மாணவர்களே ரெடியா இருங்க…..! விரைவில் வெளியாகிறது தேர்வு முடிவுகள்….!

மத்திய இடைநிலை கல்வி வாரியம் சிபிஎஸ்சி 2023 ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை இந்த வாரம் அல்லது எதிர் வரும் மாதத்தில் வெளியிடலாம் என்று ஊடக அறிக்கைகள் கூறுகிறது.

ஆனாலும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் இதுவரையில் வெளியிடவில்லை. சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை result. cbsc.nic.gov.in என்ற அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

பல் வலியால் நிம்மதியாக தூங்க முடியவில்லையா..? இந்த வீட்டு வைத்தியங்களை செய்து பாருங்க..!!

Fri May 5 , 2023
பல் வலி எவ்வளவு கொடுமையானது என்பதை அதை அனுபவித்தவர்களை கேட்டு பாருங்கள். பல் வலி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். பொதுவாக பல் வலி பகல் நேரத்தில் மிதமானதாக இருக்கும். மிதமான வலியே அசோகரியத்தை ஏற்படுத்தும் போது, இந்த வலியானது இரவு நேரம் வரும்பொழுது அதிகரிக்க தொடங்கிவிடும். இது ஒருவரின் தூக்கத்தை பாதிக்கும். இதனால் அடுத்த நாள் புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்க முடியாமல் போகிறது. பல் வலியானது பல் சொத்தை, பற்களில் […]

You May Like