fbpx

அடடே நம்ம கோலிசோடா கதாநாயகியா இது? நம்பவே முடியலையே!

இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் கோலிசோடா. இந்த திரைப்படத்தில் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, சீதா உள்ளிட்ட பல இளம் நடிகர்கள், நடிகைகள் நடித்திருந்தனர். இதில் சாந்தினி என்பவர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் சொல்லிக்கொள்ளுமளவிற்கு எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. ஆகவே நடிகை சாந்தினி திருமண வாழ்க்கையை ஏற்றுக் கொண்டார்.

இவருக்கு ஒரு அழகிய ஆண் குழந்தையும் இருக்கிறதாம். தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் நடிகை சாந்தினி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

Next Post

இறப்பிலும் இணை பிரியாத கணவன் மனைவி!

Mon Dec 12 , 2022
கீரனூர் அருகே உள்ள துவாரவயல் என்ற கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.இவருடன் இவர் மனைவி மற்றும் 2 குழந்தைகள் வசித்து வருகின்றன, இவர் நேற்று வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் மைதானத்திற்கு சென்று கிரிக்கெட் விளையாடி உள்ளார், அது மட்டுமல்லாமல் இரவு வீட்டிற்கு வரும்போது குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார், இதை பார்த்து அவர் மனைவி அவருடன் சண்டை போட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கணவன், […]
தகன மேடையில் எரிந்த பெண்ணின் சடலம்..!! இறைச்சியை பங்கு போட்டு சாப்பிட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

You May Like