மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலைக்கு தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது எந்த ஒரு புகையிலை தொடர்பான தயாரிப்பும் பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தால் அதற்கு அரசு தடை விதிக்க அதிகாரம் இருக்கிறது என்று தெரிவித்து தொடர்பான பொருள்களுக்கு பிடிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக மறுத்திருக்கிறது ஹான்ஸில் 1.8% கலந்திருக்கிறது.
இது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்ற காரணத்தால் இதனை அனுமதிக்க இயலாது என்று அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று, தீங்கு விளைவிக்கும் எந்த புகையிலை பொருட்களையும் தடை விதிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.