கடந்த 2004 ஆம் வருடம் ஆர் மாதேஷ் இயக்கத்தில் விஜயின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மதுர. இதில் சோனியா அகர்வால் மற்றும் ரக்ஷிதா, வடிவேலு என்று பலரும் நடித்திருந்தார்கள்.
ரக்ஷிதா தமிழைக் கடந்து தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார். கன்னடத்தில் மட்டும் திரைப்படத்தை தயாரித்தும் வந்திருக்கிறார். இருவர் கடந்த 2007ஆம் வருடம் இயக்குனர் பிரேம் என்ற நபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.. இவருக்கு சூர்யா என்ற மகன் இருக்கிறார்.
இவர் திரைத்துறையில் நடிகை மற்றும் தயாரிப்பாளராக இருந்தது மட்டுமல்லாமல் அரசியலில் இணைந்து சேவை புரிந்து வருகிறார். தற்சமயம் இவருடைய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியானதால் இதை கண்ட ரசிகர்கள் மதுர பட நாயகியா இது? என்று வியந்து வருகிறார்கள்.