fbpx

தன்னை சந்திக்க வரும் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு……! ஒரு முக்கிய அன்பு கட்டளையிட்ட கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா…..!

கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தன்னை சந்திக்க வருபவர்கள் அன்பை வெளிப்படுத்த விரும்பினால் பூங்கொத்து, சால்வைகள் உள்ளிட்டவற்றை வழங்குவதை தவிர்த்து புத்தகங்களை அன்பளிப்பாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ள வலைதள பதிவில், இனி தனிப்பட்ட மற்றும் பொது நிகழ்வுகளின் போது மரியாதை நிமித்தமாக எனக்கு வழங்கும் பூங்கொத்து அல்லது சால்வைகளை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

அதேபோல என் மீது அன்பும், மரியாதையும் செலுத்த நினைப்பவர்கள் எனக்கு புத்தகங்களை அன்பளிப்பாக வழங்குங்கள், உங்கள் அன்பும், பாசமும் என் மீது தொடர்ந்து இருக்கட்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Next Post

3-வது மனைவிக்கு பிடிக்காத மகன்..!! 7 வயது சிறுவனை கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை..!!

Mon May 22 , 2023
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் 7 வயது சிறுவனை காணவில்லை என்று அவருடைய தாத்தா கடந்த 14ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் சிறுவன் கடைசியாக அவரது தந்தையுடன் சென்றதாக கூறியுள்ளார். இதன் காரணமாக, அந்த தந்தை மீது போலீசார் சந்தேகமடைந்து அவரை பிடித்து விசாரித்தனர். போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், தந்தையே மகனை கொலை செய்தது தெரியவந்தது. குற்றம் செய்த நபர் சசி பால் […]

You May Like