fbpx

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பாக நிவாரணம்…..! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு…….!

ராமநாதபுரம் மாவட்டம் சிவகாசி அருகே விளாம்பட்டி பகுதியில் பிரவீன் ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் தொழிலாளர்கள் பட்டாசுக்கு மருந்து செலுத்தி கொண்டிருந்த சமயத்தில் அதில் உராய்வு உண்டாகி வெடி விபத்து ஏற்பட்டுள்ளது இந்த வெடிவிபத்தில் அரை வெடித்து தரைமட்டமான நிலையில், இந்த கொடூர விபத்தில் கருப்பசாமி தங்கவேல் உள்ளிட்ட இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்த விபத்தில் காயம் அடைந்த கருப்பம்மாள் என்ற பெண் காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இத்தகைய சூழ்நிலையில் தான் உயர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தல 3 லட்சம் ரூபாய் நிவாரணத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அதேபோன்று இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

.

Next Post

700 வழக்குகள்..!! வடமாநிலங்களை அதிரவைத்த கொள்ளையன்..!! விரட்டி பிடித்து கைது செய்த காவல்துறை..!!

Sun Apr 16 , 2023
ஏதாவது ஒரு துறையில் சாதித்தவர்களை மையமாக கொண்டும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கொண்டும் ஏராளமான படங்களை, திரையுலகம் கண்டுள்ளது. ஆனால், ஒரு திருடனை ரோல் மாடலாக கொண்டு 2008இல் பாலிவுட்டில் oye lucky lucky oye என்று ஒரு திரைப்படம் வெளியானது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ஒரு படமே எடுக்கும் அளவுக்கு, கடந்த 30 ஆண்டுகளாக வட மாநிலங்களில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதுடன் போலீசுக்கு போக்குகாட்டி வந்த […]

You May Like