fbpx

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறைகாப்பாளர்கள்….! அதிரடி பணி நீக்கம்…..!

அழகாபுரத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் வழங்கிய பாலியல் தொந்தரவு புகாரின் அடிப்படையில், சேலம் மத்திய சிறை காப்பாளர்களான திருப்பத்தூர் மாவட்டம் கரியாம்பட்டி அருகே உள்ள நரியனேரியை சேர்ந்த அருண்( 30) உத்தமசோழபுரம் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் (31) உள்ளிட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் 2 பேரையும் அஸ்தம்பட்டி காவல்துறையினர் ஆத்தூர் சிறையில் அடைத்திருக்கிறார்கள். இதற்கு நடுவில் சிறை வாழ்ந்தார்கள் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டது. இதனால் இதுவரையில் மனிதனை நீக்கம் செய்து சேலம் மத்திய சிறை சாலை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் உத்தரவு பிறப்பித்தார்.

Next Post

துணிவு வாரிசு 4 நாட்களில் எந்தெந்த இடங்களில் எவ்வளவு வசூலானது….?

Sun Jan 15 , 2023
தமிழ் திரை உலக ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அஜித், விஜய் உள்ளிட்டோர் நடித்த இரு திரைப்படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.அஜித் நடித்த துணிவு திரைப்படமும், விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரே நாளில் வெளியிடப்பட்டது. இந்த 2️ திரைப்படங்களும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற சூழ்நிலையில் உலக அளவில் 100 கோடி வசூலை கடந்துவிட்டது என்றும் தகவல் கிடைத்தது. ஆனாலும் […]
நாளை வெளியாகும் வாரிசு படத்தின் 2-வது பாடல்..!! இது விஜய்க்கு முக்கியமான நாள்..!! எதனால் தெரியுமா?

You May Like