தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை, தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலாண்டு தேர்வை வெவ்வேறு தேதிகளில் பள்ளிகளில் நடத்த நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் பள்ளிகளில் இந்த மாதம் 30-ஆம் தேதிக்குள் காலாண்டு தேர்வுகளை நடத்தி முடிக்கவும் பள்ளி கல்வித்துறையால், அறிவுறுத்தப்பட்டுள்ளது