fbpx

SSLC RESULT: 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்….! நாமக்கல் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் எவ்வளவு தெரியுமா….?

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் 92.98 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். தேர்வு எழுதிய 19, 513 பேரில் 10121 மாணவிகளும் 9,392 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 90.60% பெண்கள் 95.54 சதவீதம் பேர் என்று சொல்லப்படுகிறது.

இந்த கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரையில் நடைபெற்றது. மாநில முழுவதும் 5.01 லட்சம் மாணவர்கள், 4.75 லட்சம் மாணவிகள் இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். இந்த நிலையில், தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்திருக்கிறது. மாணவர்கள் மற்றும் தனி தேர்வர்கள் பதிவு செய்திருக்கின்ற செல்போன் எண்ணுக்கும் உறிஞ்செய்தியின் மூலமாக இந்த தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது

Next Post

SSLC RESULT: 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கோவை மாவட்டத்தில் 94.49% மாணவ மாணவிகள் தேர்ச்சி….! முழு விவரம் உள்ளே….!

Fri May 19 , 2023
கடந்த 8ம் தேதி தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அன்றைய தினமே பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வரும் 19ஆம் தேதி 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை 10 மணி அளவில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 […]

You May Like