fbpx

மாடுகளையும் விட்டு வைக்காத காமக்கொடூரன் செய்த வெறிச்செயல்..!

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மஞ்சுநாத்(34) என்பவர் மாடுகளை பாலியல் வன்புனர்வு செய்ததற்காக கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காவல் துறையினரின் விசாரணையில், மஞ்சுநாத் தொடர்ந்து மாடுகளை பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார் என்பதும், இதற்காக இவரது கிராமத்தில் இருந்து பெங்களூரு பல்கலைக்கழகத்திற்கு சென்று வந்ததும் தெரிய வந்ததுள்ளது.

புல்வெளியில் மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகளைத் தனிமைப்படுத்தி இவர் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார். இவரது இத்தகைய செயலால் மஞ்சுநாத்தின் குடும்பத்தினர் அவரைக் ஒதுக்கி வைத்துள்ளனர். மேலும் எந்த வேலைக்கும் செல்லாமல் இருக்கும் மஞ்சுநாத் பெங்களூருவில் இருக்கும் சசிகுமார் என்ற நண்பருடன் தங்கி வந்துள்ளார்.

சசிகுமாரின் வீட்டில் தங்கி இருக்கும் போதே, அவரது வீட்டில் வளர்த்த மாடுகளின் வால்களை வெட்டிக் கொடுமைப்படுத்தியதுடன், அவைகளை பாலியல் வன்புணர்வும் செய்துள்ளார். இதை கையும் களவுமாகப் பிடித்த சசிகுமார், மஞ்சுநாத் பற்றி காவல் நிலையத்தில் புகார் செய்து அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

Rupa

Next Post

கிராமசபைக் கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்ட தடை, மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம்..! - அன்புமணி ராமதாஸ்

Tue Aug 9 , 2022
ஆகஸ்ட் 15ஆம் தேதி நடக்கும் கிராமசபை கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்ட தடை, மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்களை நடத்தும்படி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களாட்சியின் ஆணிவேர் கிராம சபைகள் தான். மக்களின் விருப்பங்களை ஆட்சியாளர்களுக்கு அழுத்தமாக தெரிவிப்பதற்கான கருவியும் இது […]
கிராமசபை கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்ட தடை, மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம்..! - அன்புமணி ராமதாஸ்

You May Like