fbpx

தமிழகத்தில் ஒன்பது லட்சம் குழந்தைகள் பாதிப்பு..!! அமைச்சரின் புள்ளி விவரங்களால் அதிர்ச்சி..!!

தமிழகத்தில் சுமார் ஒன்பது லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடியில், குழந்தைகளின் ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்டம் சார்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 9 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 45 ஆயிரம் குழந்தைகள் இருதய ஓட்டை மற்றும் காதுகேளாண்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் ஒன்பது லட்சம் குழந்தைகள் பாதிப்பு..!! அமைச்சரின் புள்ளி விவரங்களால் அதிர்ச்சி..!!

இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறிந்து மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, கடுமையான பாதிப்பு மற்றும் நடுத்தர பாதிப்பு என இரண்டு வகைகளாக பிரித்து அவர்களுக்கு ஏற்றார் போல் சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

ஆபாச வீடியோவை பரப்பிய நபர்களை தட்டிக்கேட்ட ராணுவ வீரர் படுகொலை! 7 பேர் கைது!

Tue Dec 27 , 2022
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பல பாலியல் குற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.ஆனால் என்னதான் கடுமையான தண்டனை வழங்கினாலும் இப்படிப்பட்ட செயல்களை செய்பவர்கள் எப்போதும் திருந்துவதில்லை. குஜராத் மாநிலம் நாடியாட் பகுதியில் தன்னுடைய மகளின் ஆபாச காணொளி ஒன்றை இணையதளத்தில் பரப்புவதை தட்டி கேட்ட எல்லை பாதுகாப்பு படை வீரரை அடித்து கொலை செய்தது குறித்து 7 […]

You May Like