fbpx

பிக்பாஸ் கொண்டாட்டத்தை தவிர்த்த பிரபலம்…! அதிர்ச்சியில் விஜய் டிவி…!

விஜய் டிவியில் தொலைக்காட்சியுடன் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிப்பதற்கு ஒரு மாபெரும் ஆயுதமாக அந்த டிவியின் நிர்வாகம் கையில் எடுத்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தல பிரபலங்கள் பங்கேற்றுக் கொண்டு அந்த வீட்டில் வசித்து வருவார்கள் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்ப்பதற்காகவே விஜய் டிவி ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து கண்காணித்து வருவார்கள்.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 கடந்த மாதம் முடிவுக்கு வந்தது கடைசி 2 இறுதிப் போட்டியாளர்களாக அசிம் மற்றும் விக்ரமன் உள்ளிட்டோர் இருந்த நிலையில், இறுதியில் அசின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது. விஜய் தொலைக்காட்சியை சமூக வலைத்தளங்களில் சமூக வலைதளவாசிகள் ட்ரோல் செய்து வந்தார்கள் அதோடு பாய்கட் விஜய் டிவி எனவும் ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆனது.

இந்த நிலையில் தான் முந்தைய சீசன்களை போலவே இந்த சீசன் போட்டியாளர்களை அழைத்து மறுபடியும் பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி இருக்கின்றது. அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டநிலையில், நிவாஷினி மற்றும் வரவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக தற்போது வருகின்ற தகவல் கிடைக்கவில்லை.

Next Post

கடும் காய்ச்சல்.. முன்னாள் முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதி..

Tue Feb 7 , 2023
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. கேரளாவின் முன்னா முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கு நேற்று கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.. இதை தொடர்ந்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள நூருல் இஸ்லாம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை (நிம்ஸ்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் உம்மன் சாண்டியின் மகன் தனது தந்தையின் உடல்நிலை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.. […]

You May Like