NTPC limited நிறுவனம் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பில் general manager பணிக்கு, ஒரு காலி பணியிடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களின் வயது 55 என்று இருக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள், அரசாங்கத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் உங்களுக்கு அதிகபட்சமாக, 2,80,000 ரூபாய் வரையில் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கே பணிபுரிய விரும்பும் நபர்கள் personal interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆர்வமாக இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து இணையதளம் மூலமாக வரும் 13 9 2023 அன்று மாலைக்குள் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Download Notification PDF