fbpx

பெண்களுடன் ஆபாச மெசேஜ்..! வசமாக சிக்கிய யூடியூபர்..! ஸ்கிரீன்ஷாட்களை வெளியிட்ட பிரபலம்..!

தன்னை நடுநிலையானவன், நல்லவன் போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தி வரும் யூடியூபர்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு வருகின்றன, சமீபத்தில் கூட காசு வாங்கி வசமாக சிக்கி கொண்டனர் மாதேஷ், ஐயப்பன் மற்றும் சிலர். அதன் பிறகு தன் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக்கேட்டு திரும்பவும் பணியை தொடங்கினார் மாதேஷ். ஆனால் அதற்கு விதிவிலக்கு ஐயப்பன், பின்னாடி இருக்க சிசிடிவி படத்த காட்டுறேன்னு, அவரு மறைஞ்சிட்டாரு. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு யூடியூபர் பெண்களுடன் ஆபாச சேட் செய்து, மேலும் அவர்களை ஏமாற்றி பணத்தையும் பறித்துள்ளதாக சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் பதிவிட்டுள்ளார். அதில் சிக்கியிருப்பது பிரபல யூடியூபர் விஷன். கம்பீரமாக மற்றவர்களின் குற்றத்தை கேள்வி கேட்கும் அவரின் மெசேஜ்கள் ஆபாசத்தின் உச்சம்.

சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் வெளியிட்டுள்ள பதிவில் “வெளிநாட்டிலிருந்து ஒரு இளம் பெண்ணிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது, அவரின் கதையை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன், அவள் வெளிப்படையாக யூடியூபர் விஷன் மீது காதல் கொண்டாள். மேலும் அவருக்கு விலையுயர்ந்த பரிசையும் (ரூ.45000) அனுப்பியுள்ளார். யூடியூபர் விஷன் அந்த பெண்ணிடம் திருமணமானதை மறைத்து பழகி வந்திருக்கிறார், மேலும் அவருக்கு திருமணமானதை அறிந்து கேட்டபோது நான் “இப்போது தூய தனிமை” என்று கூறினார். மேலும் அவருக்கு ஒரு மகள் உள்ளதையும் மறைத்து ஏமாற்றியுள்ளார். அந்த இளம் பெண் இன்னும் அவர் மீதான காதலை இழக்கவில்லை. உறவுகளில் ஈடுபடுவதும் பிரிந்து செல்வதும் தனிப்பட்ட விஷயம் ஆனால் திருமண நிலையை மறைத்து காதல் தேடுவது கண்டிப்பாக இல்லை. குறிப்புக்காக சில அரட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன..நேர்மையற்ற தன்மை எந்த உறவிலும் செய்யப்படுவதில்லை” என்று பதிவிடப்பட்டிருந்தது.

https://twitter.com/ThamizhVishan/status/1672320913470279680

மேலும் இது குறித்து யூடியூபர் விஷனின் பதிவில் “Actually நிறைய பேசியிருந்தேன். கொஞ்சமாகத்தான் வெளியிட்டியிருக்கிறார்கள். இன்னும் நிறைய பெண்களுடன் பேசிய நிறைய screenshots வர வாய்ப்பிருக்கிறது. அதையும் பார்ப்பதற்கு ஆவலுடன் குடும்பத்தோடு காத்திருக்கிறேன். அடுத்த முறை நல்லா ட்ரை பண்ணுங்க” என்று இருந்தது. இந்த குற்றச்சாட்டுக்கு எந்த விடையும் தராமல் இன்னும் பெண்களுடன் பேசி இருக்கிறேன் என்பதை அவரே ஒப்புக்கண்ட பதிவை திட்டி தீர்த்து வருகின்றனர் அவரை பின்தொடர்பவர்கள்.

யூடியூபர் விஷன் தன்னிடம் பேசிய பெண்களிடம் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறியும் தன்னுடைய அந்தரங்க உறுப்புகளை பற்றியும் பேசி இருக்கிறார். மேலும் அவர்களை வீடியோ காலுக்கும் அழைத்துள்ள ஸ்க்ரீன் ஷாட் தற்போது வைரலாகி வருகிறது.

Kathir

Next Post

#CWC23: வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய ஜிம்பாபே..! உலகக்கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் விறுவிறுப்பு..!

Sat Jun 24 , 2023
உலகக்கோப்பை தகுதி சுற்றுக்கான போட்டிகள் ஜிம்பாபேவில் நடந்து வருகிறது. அதில் இன்று குரூப் ஏ-வில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாபே அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, அதன்படி முதலில் களமிறங்கிய ஜிம்பாபே அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கும்பியே மற்றும் கேப்டன் எர்வின் பொறுமையாக ஆடினர். இந்த ஜோடி 63 ரன்கள் சேர்த்த நிலையில் கும்பியே 23ரன்களுக்கு ஆட்டமிழந்தார் அவரைத்தொடர்ந்து […]

You May Like