fbpx

இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்…! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!

ஒரிசா மாநிலம் கட்டாகில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒடிசா மாநில அரசு கட்டாக் நகரில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 144 தடை விதித்தது. மகர மேளா பண்டிகையின் போது சிங்கநாத் கோயில் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் காயமடைந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சிங்கநாதர் கோயிலில் பக்தர்கள் நுழைவதற்கு நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. படாம்பா எக்ஸிகியூட்டிவ் மாஜிஸ்திரேட் கூறுகையில், “அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கும் வகையில், கோவிலில் பொதுமக்கள் கோயில் நுழைவாயிலுக்கு நுழைவதைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தைச் சுற்றிலும் பொருந்தும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அதிமுகவில் திடீர் திருப்பம்...! ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் சார்பில் தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு...!

Mon Jan 16 , 2023
புலம்பெயர்ந்த வாக்காளர்களுக்கான தொலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் முன்மாதிரியை தேர்தல் ஆணையம் இன்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு காட்சிப்படுத்துகிறது. அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள் மற்றும் 57 அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளை ஆலோசனை நடத்த தேர்தல் குழு அழைத்துள்ளது. தொலைதூர வாக்களிப்பைப் பயன்படுத்தி உள்நாட்டு புலம்பெயர்ந்தோரின் வாக்காளர் பங்கேற்பை மேம்படுத்துவது பற்றிய விவாதத்திற்கு சமீபத்தில் ஆணையும் அழைத்திருந்தது. ரிமோட் EVM-ன் செயல்பாட்டின் போது, தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப நிபுணர் குழுவின் […]

You May Like