fbpx

நாடு முழுவதும் பராமரிப்பு பணி காரணமாக இன்று 307 ரயில்கள் ரத்து…!

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 307 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு தொடர்பான பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 307 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. ரயில்வே துறையின் அறிவிப்பின்படி, இன்று புறப்பட வேண்டிய 74 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டு, பயனரின் கணக்குகளில் பணம் திரும்பப் பெறப்படும் என்பதை ரயில் பயணிகள் கவனிக்க வேண்டும்.

Vignesh

Next Post

டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! ரூ.71,500 வரை சம்பளம்..!! மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க..!!

Tue Jan 24 , 2023
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியின் முழு விவரம்… பதவியின் பெயர்: சாலை ஆய்வாளர் காலிப்பணியிடங்கள்: 760 ஊதியம்: ரூ.19,500 முதல் ரூ.71,500 வரை வயது வரம்பு: பொதுப் பிரிவினர், 1.07.2023 அன்று 37 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதி: ஐடிஐ (கட்டுமான வரைதொழில் அலுவலர்) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சிவில் படிப்பில் பட்டயம் பெற்ற […]

You May Like