fbpx

‘ஓவியாவின் அந்தரங்க வீடியோ இல்லற வாழ்க்கைக்கு பயன்படும்’..!! ’நடிகருடன் லிவிங் டு கெதர்’..!! பயில்வான் பரபரப்பு தகவல்..!!

நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ விவகாரத்தில், அதை வெளியிட்ட நபர் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ விவகாரம் குறித்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், ”ஓவியாவின் தரப்பில் இருந்து அந்தரங்க வீடியோவில் இருப்பது நான் தான்னு சொல்லிடுச்சு. ஆனால், அந்த வீடியோவை வெளியிட்டது பிடிக்கலைங்கிறதுக்காக கேரள சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்திருக்காங்க. சமீபத்திய பேட்டியில் என்னுடைய உடலுறவு வீடியோவை செக்ஸ் கல்விக்கு பயன்படுத்துங்கன்னு சொல்லிடுச்சு ஓவியா.

அது வரவேற்கத்தக்க விஷயம். ஏற்கனவே, 3 எழுத்து நடிகையின் குளியல் அறை வீடியோ வெளியானது. அப்போது, அது நான் இல்லை, அப்படியில்லையென சொல்லி சமாளிக்கப் பார்த்தாங்க, கடைசியில் வீடியோ உண்மைதான்னு ஆகிடுச்சு. இப்போது ஓவியாவின் வீடியோவில் வெளிச்சமில்லை என்றாலும் டாட்டூவால், அவர் மாட்டிக்கொண்டார். ஓவியாவின் வீடியோ கல்விக்கு பயன்படாது. இல்லற வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு வேண்டுமென்றால் பாடமாக இருக்கும்.

இதுக்கு முன்னாடி, ஓவியா கொடுத்த பேட்டியில், நான் நிறைய பேர் கூட டேட்டிங் பண்ணுனேன். அது நான் விரும்பி செய்றது தான் அப்படின்னு சொல்லுச்சு. கிளாஸோட போஸ் கொடுக்குறீங்களேன்னு கேட்டால், வர்றவன் தண்ணி அடின்னு சொல்லுவான். நான் தண்ணி அடிக்காம இருக்க முடியுமா? என ஓவியா பதிலளித்தார். இப்படி தமிழ் சினிமாவில் சொன்ன முதல் நடிகை ஓவியா தான்” என்று பேசினார் பயில்வான் ரங்கநாதன்.

நடிகை ஓவியா, நடிகர் தாரிக்குடன் லிவிங் டூ கெதரில் இருந்திருக்காங்க. ஓவியா அவரை கல்யாணம் செய்ய நினைத்தபோதுதான், தாரிக் இந்த வீடியோவை வெளியிட்டதாக கேரள போலீசில் நடிகை ஓவியா புகார் கொடுத்திருக்காங்க. அதனால், அந்த வீடியோவில் இருப்பது நடிகை ஓவியாவும் தாரிக்கும் தான்” என்றார் பயில்வான்.

Read More : விவசாயிகளே..!! ஆடுகளை வைத்து இப்படியும் லட்சங்களை சம்பாதிக்கலாம்..!! சூப்பர் ஐடியா..!!

English Summary

In the case of actress Oviya’s private video, Bailwan Ranganathan has said about the person who released it.

Chella

Next Post

கனமழையால் Airtel, Jio-க்கு பாதிப்பு வருமா..? அவசர கட்டுப்பாட்டு மையத்திலேயே முகாமை போட்ட அதிகாரிகள்..!!

Tue Oct 15 , 2024
Officials have said that the state emergency control center is carrying out computerized work so that cell phone service is not interrupted due to heavy rain.

You May Like