fbpx

மிகப்பெரிய அதிர்ச்சி… பிரபல பாடகி உடல் நலக்குறைவால் காலமானார்…! முக்கிய பிரபலங்கள் இரங்கல்…!

பிரபல பாடகி ராணி நய்யாரா நூர் உடல் நலக்குறைவால் காலமானார்.

இந்தியாவில் பிறந்த பாகிஸ்தானின் மெல்லிசை ராணி நய்யாரா நூர் பாகிஸ்தானின் கராச்சியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 71. புல்புல்-இ-பாகிஸ்தான் என்ற புகழ்பெற்ற பட்டம் பெற்றவர். பழம்பெரும் கவிஞர் ஃபைஸ் அகமது ஃபைஸின் கவிதைகளைப் இவர் பாடலாக பாடியுள்ளார்.

நவம்பர் 3, 1950 இல் இந்தியாவில் உள்ள கவுகாத்தியில் பிறந்த அவர் 1957 இல் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார். லாகூரில்தான் பேராசிரியர் அஸ்ரர் அகமது இவரின் திறமையைக் கண்டறிந்து இசை துறைக்கு அறிமுகப்படுத்தினார். புகழ்பெற்ற பின்னணிப் பாடகர், நூர் முதன்முதலில் 1973 இல் கரானா திரைப்படத்திற்காகப் பாடினார். பாடகியின் மரணத்திற்கு இசை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர். பாகிஸ்தானின் பல முக்கிய தலைவர்கள் சமூக ஊடகங்களில் அஞ்சலி செலுத்தி அவரது மறைவுக்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Vignesh

Next Post

அடி தூள்... பயணிகளுக்கு இனி எந்த கவலையும் இல்ல...! ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் பேருந்து அறிமுகம்...!

Mon Aug 22 , 2022
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் கேபிஐடி லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேருந்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் புனேவில் அறிமுகப்படுத்தினார். பிரதமர் மோடியின் ‘ஹைட்ரஜன் விஷன்’ தூய்மையான எரிசக்தியில் நாட்டை “ஆத்மநிர்பர் உருவாக்குவது, பருவநிலை மாற்ற இலக்குகளை அடைவது மற்றும் இத்துறையில் வேலைவாய்ப்பை உருவாக்குவது ஆகியவற்றை எவ்வாறு நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் […]

You May Like