fbpx

‘அக்டோபர் மாத மின் கட்டணத்தையே செலுத்துங்க’..!! ’அப்படினா பில் எகிறுமே’..!! அதிர்ச்சியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள்..!!

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்கும் பணி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புயல் பாதித்த பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் டிசம்பர் மாத மின் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களிலும் அக்டோபர் மாத மின் கணக்கீட்டின்படி மின் கட்டணம் வசூலிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. வெயில் தாக்கத்தால் அக்டோபர் மாதம் பொதுவாக மின் கட்டணம் 2 மடங்கு உயரும். தற்போது அந்தக் கட்டணத்தை கட்ட சொல்வதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Chella

Next Post

ரூ.1,000 உரிமைத்தொகை..!! பெண்களே மெசேஜ் வந்துருச்சா..? உடனே செக் பண்ணுங்க..!!

Thu Dec 14 , 2023
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், மூன்று மாதங்களாக தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 15ஆம் தேதி நாளைக்குள் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மேல்முறையீடு செய்த பெண்களுக்கும் விடப்பட்ட மாத தவணையுடன் இந்த மாதத்திற்கான பணம் வழங்கப்படுகிறது. […]

You May Like