fbpx

ஓய்வூதியம் பெறுவோருக்கு ஆப்பு..!! உடனே இந்த நம்பருக்கு ஃபோன் பண்ணுங்க..!! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..!!

சேலம் மாவட்ட கருவூல அலகில் ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியதாரர்களும் களஞ்சியம் 2.0 மென்பொருளில் PAN CARD UPDATION செய்ய வேண்டும்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில், சேலம் மாவட்ட கருவூல அலகில் ஓய்வூதியம் பெறும் சிவில் மற்றும் ஆசிரியர் ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஓய்வூதிய கணக்கில் PAN CARD பதிவேற்றம் ஏப்ரல் 2024 முதல் UPDATE செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து ஓய்வூதியதாரர்களும் கருவூல IFHRMS களஞ்சியம் 2.0 மென்பொருளில் PAN CARD UPDATION செய்ய வேண்டும்.

Old regime தேர்வு செய்த ஓய்வூதியதாரர்கள் தங்களது சேமிப்பு தொகை குறித்த விவரங்களை IFHRMS-ல் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் IFHRMS-ன் மூலமாக INCOME TAX AUTO CALCULATION முறையில் பிடித்தம் மேற்கொள்ளப்படும். அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் IT தொகையினை Monthly Pension run செய்த பிறகு மாற்ற இயலாது.

எனவே, ஓய்வூதியதாரர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0427-2413896 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது dloslm.tndla@nic.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு PAN CARD UPDATION செய்து கொள்ளுமாறு அனைத்து ஓய்வூதியதாரர்களும் ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Read More : BREAKING | ’நேற்று தடை… இன்றே வாபஸ் வாங்கிய தமிழ்நாடு அரசு’..!! என்ன காரணம்..?

Vignesh

Next Post

தெரியாமல் கூட இந்த பூவை சாப்பிட்றாதீங்க..!! மரணம் நிச்சயம்..!! நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்..!!

Wed May 15 , 2024
Oleander Flower: பூக்கள் தங்கள் அழகினால் அனைவரையும் கவரும். ஆனால் அழகாக இருக்கும் மலரும் வாசனையுடன் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. சில பூக்கள் அழகாக இருப்பது மட்டுமின்றி விஷமும் கொண்டவை. அதுமட்டுமின்றி, இந்த பூக்களை சாப்பிட்டால் மரணத்தையும் ஏற்படுத்தும். இந்த மலர் எங்கு காணப்படுகிறது, எவ்வளவு விஷம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஒடியண்டார் பூக்கள் விஷமாக கருதப்படுகின்றன. சமீபத்தில், கேரளாவில் 24 வயது செவிலியர் ஓலியாண்டர் பூ சாப்பிட்டு […]

You May Like