fbpx

மக்களே..!! இந்த மாத்திரையை மட்டும் அதிகம் சாப்பிடாதீங்க..!! மரணம் நிச்சயம்..!! மருத்துவர்கள் எச்சரிக்கை..!!

நம் வீட்டில் அவசர காலத்திற்கென்று சில மாத்திரைகளை முன்பே வாங்கி வைப்பதுண்டு. தலைவலி, சளி போன்ற சின்னச் சின்ன பிரச்சனைகளை குணப்படுத்த பேராசிட்டமால், மெப்தால் போன்ற மாத்திரைகளை பயன்படுத்துவதுண்டு. எனினும் மாத்திரைகளை பயன்படுத்தும்போது கண்டிப்பாக மருத்துவரின் பரிந்துரையின்பேரிலேயே உபயோகப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அந்த வகையில், ப்ரீகாபலின் மாத்திரை (Pregabalin Tablet) வலிப்பு நோய், நரம்பு வலி மற்றும் பதற்றம் ஆகியவற்றை சரிசெய்ய பயன்படுகிறது. ஆனால், இந்த மாத்திரையை அதிகளவில் எடுத்துக் கொள்ளும்போது, உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக இங்கிலாந்தில் உள்ள மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உலகின் பல நாடுகளில், ப்ரீகாபலின் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதால், பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இதை உட்கொள்பவர்கள் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அளவாக எடுத்துக் கொண்டால் பிரச்சனை இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

Read More : Earthquake | திருவாரூர் மாவட்டத்தில் நிலநடுக்கம்..? அலறியடித்து ஓடிய மக்கள்..!! நடந்தது என்ன..?

Chella

Next Post

ஓடிடியில் வெளியாகிறது “மஞ்சுமெல் பாய்ஸ்”..!! தேதியை அறிவித்தது டிஸ்னி + ஹாட்ஸ்டார்..!!

Tue Mar 26 , 2024
குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட “மஞ்சுமெல் பாய்ஸ்” திரைப்படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் வரிசையாக ஏகப்பட்ட படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களின் அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், சத்தமே இல்லாமல் நல்ல படங்களை டிஸ்னி ஹாட்ஸ்டார் வாங்கி வெளியிட்டு வருகிறது. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் ஓடிடி உரிமை விற்பனையாகவில்லை என கலாய்க்கப்பட்டு வந்த நிலையில், […]

You May Like