fbpx

மக்களே..!! வந்தாச்சு புதிய பால் ஏடிஎம்..!! எப்படி பயன்படுத்துவது..? விவரம் உள்ளே..!!

பெங்களூருவில் புதிதாக பால் ஏடிஎம் திறக்கப்பட்டுள்ளது. அங்கு பால் ஏடிஎம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். வினோத் குணசேகரன் என்ற எம்பிஏ படித்த பட்டதாரி இந்த பால் ஏடிஎம்-ஐ திறந்துள்ளார். இதில் மக்கள் 24 மணி நேரமும் பால் வாங்கிக் கொள்ளலாம். பால் கெட்டுப்போகாத வகையில் சிறந்த தொழில்நுட்பத்துடன் இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த, மிஷினில் ரூ.5 நாணயம், ரூ.10 நாணயம், ரூ.20 மற்றும் ரூ.50, ரூ.100 போன்றவை ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

எவ்வளவு பால் வேண்டுமோ அதனை தேர்வு செய்து அதற்கான தொகையை செலுத்தினால் போதும் பால் வாங்குவதற்கான பாத்திரத்தை காட்டியதும் அதில் பால் நிரப்பி அதை எடுத்துக் கொள்ளலாம். இந்த மெஷினில் பால் வாங்குவதற்கு பிரத்தியேகமாக ஒரு ஏடிஎம் கார்டு வழங்கப்படுகிறது. தேவைப்படுவோர் அதனை வாங்கிக் கொள்ளலாம். தற்போது பெங்களூருவில் இரண்டு அப்பார்ட்மெண்டுகளில் மட்டுமே இந்த பால் ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் பல இடங்களிலும் இது அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இந்த வேலையை முடிச்சிட்டீங்களா..? ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Sat May 13 , 2023
ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. நாட்டில் நடைபெறும் பல்வேறு மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க பல மாதங்களாகவே கால அவகாசம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் பலரும் இணைக்காமலேயே […]
ரேஷன் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது..? புதிய கார்டு விண்ணப்பிப்பது இவ்வளவு ஈசியா..?

You May Like