fbpx

Pharmacist வேலைவாய்ப்பு!… ஒரு நாளைக்கு ரூ.2000 சம்பளம்!… ஆர்பிஐ வங்கி அறிவிப்பு!…

ஆர்பிஐ வங்கியில் Pharmacist பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆர்பிஐ வங்கியில் Pharmacist பணிக்கான காலியாக உள்ள 25 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, Diploma in Pharmacy, Bachelor degree (B. Pharm) in Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- என நாள் ஒன்றுக்கு ரூ.2000/- ஊதியம் வழங்கப்படும் என்றும் shortlisted செய்யப்படும் தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு 10.04.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Kokila

Next Post

30 நாட்களில் உடல் எடையை குறைக்க!… டி, காபிக்கு பதில் தினமும் ஒரு டம்ளர் கொள்ளு சூப்!… சூப்பர் ரெசிபி இதோ!

Wed Mar 22 , 2023
தினந்தோறும் கொள்ளு சூப் குடிப்பதால் 30 நாட்களில் உடல் எடையை குறைக்கலாம். கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி உடல் எடையை குறைக்க கொள்ளு சூப் எப்படி தயார் செய்வது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு’ என்ற பழமொழிக்கு ஏற்றவகையில், அர்த்தம் நிறைந்தது கொள்ளு. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. அதற்காக, இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது.ஏராளமான […]

You May Like